தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்

தாண்டவக்கோன்   ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை -…

தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில்…

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16

பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. விலங்குகள் நல அமைப்புகள், “யானைகளைக் கோவில்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்விடங்களில் அவைகளைச் சரியாகப் பராமரிப்பதில்லை;…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு…

அறிவியல் தொழில்நுட்பம்

பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ Cosmic Inflation by Quantum Inflatons & Outward Expansion  https://youtu.be/blSTTFS8Uco https://youtu.be/QqjsZEZMR7I https://youtu.be/ANCN7vr9FVk https://youtu.be/5hzlMV8YVMg https://youtu.be/ascn8kUXO1c https://youtu.be/IcxptIJS7kQ https://youtu.be/ScVLrPVnk_E https://youtu.be/G-fjEY2PRls https://youtu.be/rfs1BAn7gI0…

இலக்கியக்கட்டுரைகள்

சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்

தாண்டவக்கோன்   ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை -…

தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில்…

தமிழ்மணவாளன் கவியுலகம்

தி.குலசேகர்       தமிழ் மணவாளன் , கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். குறிப்பாகக் கவிதை குறித்த அவரின் செயல்பாடு இடையறாது நிகழ்ந்து கொண்டிருப்பது. என்னைப் போலவே ரசாயனப் படிப்பும், பெட்ரோ கெமிக்கல்…

கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து) ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும்…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு…

கடிதங்கள் அறிவிப்புகள்

பாரதி பள்ளியின் நாடகவிழா

பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில்…

தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்

  தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார். ஜெயந்தனின் சிந்தனைக்…

கதைகள்

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) சுமதியையும் சுந்தரியையும் முதலில் கங்கா அழைத்துச் செல்லும் பெரிய அறையில் பதின்மர்ச் சிறுவர்கள் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டவாறு உள்ளனர். சதுரக் கண்ணாடிகளின் ஓரங்களை ஒட்டி இணைத்தல், வகை பிரித்து…

கவிதைகள்

திருவிழா (ஐக்கூ கவிதைகள்)

அயன் கேசவன் 1.எதார்த்தமாய்ப் பார்க்கையில் யார்யாரோ முகங்கள் திருவிழாக்கடையின் கண்ணாடி 2.தெரியாத முகங்களை   அறிமுகம்  செய்கிறது திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம்                  …

எதிர்பார்ப்பு

அருணா சுப்ரமணியன்  தினம் ஒரு  சாக்லேட் தரணும்  பள்ளி செல்ல  மறுக்கும் குழந்தை... ஒவ்வொரு கலர்லயும்  ஒரு கார் வேண்டும்   விளையாடும்  சிறுவன் .. எல்லா சப்ஜெக்ட்டும்  கிளியர் ஆயிடனும்  முட்டி மோதும்  கல்லூரி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  +++++++++ பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [76] அடுத்தது கேட்கும் - ஏன், சீறிடும் கயவன் எவனும்…