அருணகிரிநாதரும் அந்தகனும்

This entry is part 12 of 14 in the series 5 மார்ச் 2017

எஸ். ஜயலக்ஷ்மி உலகில் பிறந்த எல்லோரும் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் ஒரு நாள் மரணமடைய வேண்டும் என்பது நியதி. ஆனால் பொதுவாக எல்லோருமே மரணத்தைக் கண்டு அஞ்சு கிறார்கள். பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு என்பதை உணர்ந்த அருளாளர்களும் மரணத்திற்கு அஞ்சா விட் டாலும் யமவாதனைக்குக் கவலைப்படவே செய்கிறார்கள். ஆதி சங்கரரின் கவலை முற்றும் துறந்த ஞானியான ஆதி சங்கரரும் யமவாதனை பற்றிக் கவலைப் படுவ தைப் பார்க்கிறோம்.. செந்தூர் முருகனிடம் தன் கோரிக்கையை “சுப்ரமண்ய […]

சுவடுகள்

This entry is part 13 of 14 in the series 5 மார்ச் 2017

 அருணா சுப்ரமணியன்    1.   வழி நெடுக  முட்களும் மலர்களும்.. பயணத்தின் நடுவே  திரும்பி பார்த்தேன்.. மலர்களிலும்  ரத்த சுவடுகள்… 2.   சுமை ஏதுமின்றியும்   பாரமாகிறது பயணம்  ஒட்டிக்கொண்ட  பாதச்சுவடுகளால்… 3. தத்தித்  தத்தி பழகிய பறவைக்கு தாழ் உயரங்களே வானமாகிறது …. முளைத்த இறகுகள் விரிக்காமலே உதிர்கின்றன சிறகின் சுவடுகள் சுமக்க  காத்து கிடக்குது வானம்….. – அருணா சுப்ரமணியன்   

திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி

This entry is part 14 of 14 in the series 5 மார்ச் 2017

திருச்சியை சேர்ந்த பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்பாளருக்கான  சாகித்ய அகாதெமி மூன்று தினங்களுக்கு முன் அறிவிக்கப் பட்டது. அதைப் பற்றிய செய்தியும் தி ஹிந்து தமிழ் நாளிதழில் இன்று வந்துள்ளது. இத்துடன் அதற்க்கான கோப்பு இணைக்கப் பட்டுள்ளது. அவரை பற்றிய முழு விவரங்களுக்கு பின்வரும் இணையதளங்களில் பெறலாம். நன்றி. -செவ்வேள் www.poornachandran.com அறிமுகம் அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் […]

இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)

This entry is part 2 of 14 in the series 5 மார்ச் 2017

பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள்.   ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற அதன் விளைவுகளையும் முன்நின்று எதிர்கொள்கிற படைக்காவலர் அல்லது படைவீரர் ‘Avant-Garde’, அதாவது ‘படைக்கு முந்தி’,  என்று இருப்பவர்கள், முன்னணி வீரர்கள்.    இச்சொல்லை முதன் முதலில் (தற்போது அனைவரும் அறிந்துள்ள பொருளில்) உபயோகித்தவர் குளோது ஹாரி […]