காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016) 21.3.2016 திங்கட்கிழமை மாலை 5.00 மணி […]
தமிழில் சிறகு இரவிச்சந்திரன் 0 சிசிலி டன்பார்! பெண்களே நேசிக்கும் அற்புதப் பெண். இன்னும், அவள் என் சகோதரனின் மனைவி என்றிருந்து விட்டால். டொனால்ட் சரியான ஸ்காட். அவனுக்கு எதையும் வெளியே சொல்லத் தெரியாது. உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பான். சிசிலிக்கு எல்லாம் சொல்லியாக வேண்டும். முக்கியமாக, டொனால்ட் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை. ஆனால், அதை சொல்வதை விட டொனால்ட் இறந்து போகவே விரும்புவான். கடைசி வரையில் அவனுக்கு தெரியவேயில்லை. தன்னுடைய காதல் மனைவி சிசிலி […]