சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல் ஏன்? நான் […]
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து இருக்கிறாய் ? அதற்குப் பிறகு… நமக்கு என்ன நடக்கும் என்று. ஒரு காடு இருந்தது நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது கொஞ்சம் பூக்கள் இருந்தன நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம். ஒரு வயல் இருந்தது நெல்லினுடையது விளைந்து இருந்தது அது […]