தளம் சிற்றிதழ் – ஒரு விமர்சனம்

This entry is part 12 of 12 in the series 12 மார்ச் 2017

என் செல்வராஜ் தளம் கலை இலக்கிய இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பாரவி. மிகக் கடுமையான நெருக்கடிக்கிடையில் இந்த சிற்றிதழை பக்கங்கள் குறையாமல் வெளியிட்டு வருகிறார். இப்போது 16 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழைச் சிறுகதை சிறப்பிதழ் என்றே சொல்லவேண்டும்.இந்த இதழின் பக்கங்கள் 164. விலை ரூபாய் ஐம்பது. அக்டோபர் – டிசம்பர் 2016  காலாண்டிதழ். இந்த இதழில் விட்டல்ராவுடனான ஒரு உரையாடல் வெளியாகியுள்ளது.இந்த உரையாடல் முழுக்கச் சிறுகதைகள் குறித்தவை. சிறுகதை சார்ந்த கேள்விகளைக் […]

இந்தியா 2018 ஆண்டில் சந்திரயான் -2 விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் நிலவை நோக்கி ஏவப் போகிறது.

This entry is part 1 of 12 in the series 12 மார்ச் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான் உளவிச் சென்று நாசா துணைக்கோளுடன் வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக ! சந்திரனில் சின்னத்தை வைத்தது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் இப்பயணம் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாம் சந்திராயன் 2018 ஆண்டில் சென்று இறக்கும் […]