22 மார்ச் 2020
latseriesid seriesname=22 மார்ச் 2020
latseriesidmarch22_202022 மார்ச் 2020
latseriesidmarch22_2020 seriesname=22 மார்ச் 2020

latseriesidmarch22_2020கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட […]
கண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் வேறொரு எடுத்துக்காட்டுடன் சொன்னதாக எங்கோ வாசித்த ஞாபகம் …………………. இப்படியாக தொடர்ந்தது அன்றைய மாலைப் பொழுது……… ஆம், கார்முகனும், வேலாட்சியும் இன்றைக்கு இப்படித்தான் பேச்சை ஆரம்பித்தார்கள். திருமணம் ஆனதில் இருந்து இருவருக்கும் இடையில், “வீட்டில் அரிசி இல்லை, […]
நான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.உங்கள் ஆதரவு தாருங்கள்.நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன் வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! […]
சுரேஷ் சுப்பிரமணியன் தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில் நீராடுகிறேன் பீனிக்ஸ் பறவையாய்! நிழல் விழாத இரவு என் பகல் நிலவு இல்லாத வானம் என் பூமி நித்திரையில் கனவு இல்லை கனவுக்குள் நான்! கிரகங்கள் என் பந்துகள் வானம் மைதானம் நட்சத்திரங்கள் விளையாட்டு தோழர்கள் ! கடல் மடி துயில் கொள்ளும் தாயின் மடி! மலை என் கர்வத்தின் […]
அருணா சுப்ரமணியன் அன்புடையீர், வணக்கம். திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது. திண்ணை இதழில் தான் எனது கவிதை முதன் முதலில் பிரசுரமானது. என்னைப் போன்ற புதிய கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். புத்தகம் கிடைக்கும் இடம்:New Century Book House (P) Ltd – ChennaiHead Office41-B, […]
பின்னூட்டங்கள்