தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை வரும் […]
வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி. 1. படி தாண்டிய பத்தினிகள் 2 இதயம் பலவிதம் 3 வசந்தம் வருமா? 4 மரபுகள் முறிகின்ற நேரங்கள் 5 வாழத்தான் பிறந்தோம் 6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது 7 நாங்களும் வாழ்கிறோம் 8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள் (தின்ண்ணையில் வந்;த நாவல்) 9 இல்லாதவர்கள் 10 […]