Posted inகவிதைகள்
பாற்கடல்
குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய்…