6 மார்ச் 2016
latseriesid seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_20166 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_20166 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_20166 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016 seriesname=6 மார்ச் 2016
latseriesidmarch6_2016தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும் படித்தவர் முதல் பட்டித் தொட்டிகளில் வாழும் பாமரர்கள் வரை அரசியலில் அதிகம் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர்.இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம். மேடைப் பேச்சுகளுடன் அது நின்றுவிடவில்லை. மக்களைப் பெரிதும் […]
“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும் இல்லை. அவனே மறந்து விட்டதான ஒன்றைப்பற்றி யோசிக்கிறானோ? “என்னடா, பதில் சொல்லு, பேசாம இருக்கே?” முத்துச்சாமி வாயைத் திறந்தான். “யாரையெல்லாம் நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையோ அவுங்களைப்பத்தி சட்டுன்னு நீ கேட்டவுடனே முதல்ல அந்த முகங்களை ஞாபகத்துக்குக் கொண்டு வர […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் , ” இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் ” என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை வித்தியாசமாகப் பேசுகிறது. ‘ கொலுசுச் சத்தத்தில் ‘ என்று தொடங்கும் கவிதை ! கொலுசுச் சத்தத்தில் முதுகுப் பக்கத்தில் உள்ளங்கை ஈரத்தில் உதடுகளின் ஓரத்தில் கன்னத்து மச்சத்தில் கருவிழியின் ஆழத்தில் எங்கேனும் கிடைத்தேனா நான் ! — அவன் இருக்கும் இடங்கள் சுட்டப்படுகின்றன். […]
– நித்ய சைதன்யா இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன் பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற சிசுவைக்காட்டி யாசித்த தாயை கடந்த அந்நாளினை நிறைவுடனே பகிர்ந்து கொள்கிறேன் குடி தந்த தைரியத்தில் வயோதிகம் சிதைத்த பெரியவரை காலால் எட்டி உதைத்தது இன்றுவரை கனவென்று நம்புகிறேன் காதலை ஏந்திய அவளுக்கு […]
(1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி! பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி! குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்! ஊஞ்சற் தட்டில் ஒய்யார மாக பவனி வரும் அணி அணியாக தரணியின் வாகனப் படைகள்! பிரதம எஞ்சினியர்: ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் (1937) [Joseph Strauss, Chief Engineer, Golden Gate Bridge, San Francisco] ஜப்பானில் பூர்த்தி அடைந்தது […]
0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம் லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சியில் சேர்வது. அதே போன்ற லட்சியத்துடன் இருக்கும் அனு அவனைக் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலின் ஒரு கண்ணி என சந்தேகித்து காவல்துறை அவனை கைது […]
செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் மூன்றாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நண்பர்களே மறைந்த மாபெரும் திரை ஆளுமையான பி.கே. நாயர் அவர்களை பற்றிய மிக சிறந்த ஆவணப்படம் “செல்லுலாயிட் மேன்”. பி.கே. நாயர் அவர்களுக்கு சென்ற ஆண்டு தமிழ் […]
பின்னூட்டங்கள்