Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்
வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டுவிழாவினை, வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான…