* மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக.. * வேலியின் கிளுவைப்படல் யாராலும் நகர்த்தப்படலாம். யாராலும் நசுக்கப்படலாம். மிக மெல்லியதுதான் என் வைராக்யம் என்னும் கோட்டை எந்தக் கொம்பனாலும் நகர்த்தமுடியாது. கற்பு வெறும் கோட்டிலா இருக்கிறது. * தீ காட்டில் தொடர்ச்சியாகப் பரவிவிடக்கூடாது என்பதற்காய் பையர் லையன் […]
வைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில் உள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ‘ அம்மி ‘ என்னும் இக்கவிதைத் தொகுப்பு இவரது முதல் கவிதை நூலாகும். மனிதம் , காதல் , சுற்றுச் சூழல் , வாழ்க்கை உறவுச் சிக்கல்கள் இவரது கவிதையின் பாடு பொருட்கள் ஆகும். வைகைச் செல்வி, ” நிறைய உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்தவை என் […]
இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில் 1943 ஆம் வருடத்தில் உருவாக்கினர். இதற்கு ஜப்பானும் தேசிய பொதுவுடைமை ஜேர்மனியும் ஆதரவு தந்தன. இந்த அரசுக்கு அசாத் ஹிந்த் ( Azad Hind ) என்று பெயர் சூட்டப்பட்டது. இதன பொருள் விடுதலை இந்தியா என்பது. இதன் தலையாய […]
அன்று நீ வீசிய பந்தை நான் அடித்து உடைந்த ஜன்னலின் பின்னிருந்தெழுந்த கூக்குரல் தேய மறைந்தோம் கணப் பொழுதில் வெவ்வேறு திசைகளில் உன் பெயர் முகம் விழுங்கிய காலத்தின் வெறொரு திருப்பத்தில் ஒற்றை மழைத்துளி பெருமழையுள் எங்கே விழுந்ததென்று பிரித்தறியாத செவிகளை பன்முனைக் கூக்குரல்கள் தட்டும் காட்டுள் இயல்பாய் மீறலாய் இரு வேட்டைகள் நகரின் நுட்ப மௌனங்கள் ஓலங்கள் இடைப்பட்ட விளையாட்டு விதிகள் மீறல்களில் பெயர்கள் முகங்கள் நாணயங்கள் உரசும் ஒலிகளாய் ஒரு […]