3 மே 2020
latseriesid seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020 seriesname=3 மே 2020
latseriesidmay3_2020ரேவதிசோமு 2020 புதுவருடம் பிறந்ததும் உலகில் உள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளும் மூடப்படும் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால், அதை அவள் தன்னை கேலிசெய்கிறார்கள் என்றே நினைத்திருப்பாள். கிரேட்டா தன்பர்க் மற்க்கமுடியாத பெயர். அவளது வார்த்தைகளுக்கு மனிதர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால், உலகம் அவளது குரலைக்கேட்டது. இயற்க்கை அவளது குரலுக்கு மனமிறங்கியது. உலகின் தற்ப்போதயநிலை ! அடடா! காற்று சுத்தமானது! நீர் சுத்தமானது! ஏன், ஓசோன் படலத்தின் ஓட்டை கூட அடைபட்டிருக்கும் இன்னேரம். கழிவுகள் அனைத்தும் தற்க்காலிகமாக நிறுத்தி […]
ப.ஜீவகாருண்யன் கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள். “அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் அண்ணியும் தாயாரா இருங்க. பதினோரு மணிக்கு மகாபலிபுரம் போய்டலாம்.” தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்தேன். தங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது. வேலூர் கல்லூரி ஒன்றில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தங்கை மகன் பாஸ்கர் இருசக்கர வாகன விபத்தில் இருபது நாட்களுக்கு முன்பு உற்றாரைப் பெற்றாரை நிலைகுலைத்து இறந்து விட்டான். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் […]
ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல் இதுபொறாமை கொல்! இறைவர் தம் காடுபடு சடை ஊடும் உருவு கரந்து வருவது கங்கையே. [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு; கங்கை=நதிப்பெண்] பார்வதியின் மீது கொண்ட பொறாமையால் எரிச்சலடைந்து கங்கையானவள் சிவபெருமானின் காடு போன்ற சடையில் ஒளிந்து வாழ்வதாகச் சொல்கிறார்காள். இல்லை. அது காரணம் இல்லை. கங்கை இப்பாலையின் வெப்பத்துக்கு அஞ்சித்தான் சிவனின் தலையில் […]
சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் ! வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு சில மாதங்கள் உலகத்தார் கிலியோடு புலியோடு தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக புரி இன்னும் சொர்க்க புரி ஆகவில்லை ! புலிக்குப் பசித்தால் புல்லைத் தின்னா தென்பது எல்லாரும் அறிவர் ! கிலி பிடித்து மாந்தர் நித்தம் நித்தம் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து தூங்காமல் தூங்கி […]
அருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “டகால்ட்டி” என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம் குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன். தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன் சாம்ராட்டுக்கு ஒரு வினோத பழக்கம். தன் மனதில் தோன்றும் பெண்ணுருவத்தை வரைந்து அதே சாயலில் உள்ள பெண்ணை எத்தனை செலவானாலும் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடுவான். அதனை சிரமேற்கொண்டு செய்து தர நாடெங்கிலும் பல […]
அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே? நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள். 1. வாசிப்பது எப்படி? – https://www.amazon.in/dp/B086HPBW13 2. பாலை நிலப் பயணம் –https://www.amazon.in/dp/B0855GH66F 3. நகுமோ லேய் பயலே – https://www.amazon.in/dp/B086YNSY89 4. உறைப்புளி – https://www.amazon.in/dp/B087PKBZ9T உலகைச் சூழ்ந்திருக்கும் இருள் விலக என் பிரார்த்தனைகள். விரைவில் மீள்வோம். மிக்க அன்புடன், செல்வேந்திரன்
பின்னூட்டங்கள்