Posted inஅரசியல் சமூகம்
தேவையற்றவர்கள்
யுவராஜ் சம்பத் இன்று காலை வாட்ஸப்பில் அந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார். அதில் ,திருச்சியில், திருவானைக்காவல் போகிற காவிரி ஆற்றின் மேம்பாலத்தின் மீது ,இருபுறமும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். யாரையோ எதிர்பார்த்து. அவர்கள் யார் எந்த…