அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ … சொல்வனம் இணையப் பத்திரிகையின் <strong>330</strong>ஆம் இதழ்Read more
Series: 17 நவம்பர் 2024
17 நவம்பர் 2024
பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்
ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
நாலிதழின் இணைவில்
ரவி அல்லது இதழில்தேடிக் கொண்டே இருந்தேன்என்னை.வீடெங்கும்புத்தகங்கள். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
உனது வருகை
ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் “அடையாளம் தெரில்ல இல்லெ” “பாவி மகனே, இருபது … உனது வருகைRead more