நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை

This entry is part 23 of 23 in the series 27 நவம்பர் 2016

ப.கண்ணன்சேகர் காய்ச்சியப் பாலை கற்கண்டு சுவையென கவிதையின் வடிவில் காட்டிய பாட்சோ! காலம் தோறும் கலையாது நிற்கும் கடுகின் காரம் கவியின் வீச்சோ! அய்க்கூ கவியின் ஆசான் எனவே அவனியில் படைத்தார் அய்காய் வடிவம்! பொய்த்துப் போகா புதுமை நிலையில் பொலிவென நிற்கும் பொன்னிற படிவம்! காணும் உலகின் கற்பனை யாவும் கவிதை யாக்கி கலந்தார் மூன்றடி! தேனும் பாலாய் தெவிட்டா ருசியென தெளிந்திட தந்தார் தரணியில் முறைப்படி! தமிழினில் ஔவை தந்திட்ட அய்க்கூ தரணிக்கு முதலாய் […]

விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)

This entry is part 4 of 23 in the series 27 நவம்பர் 2016

J.P.தக்சணாமூர்த்தி D.EEE, BE,                                                           dhakshna.@hotmail.com   இளம் வயதிலேயே அளவற்ற நினை-வாற்றலும் புரிந்து படிக்கும் திறமையும் பெற்று ஆசிரியரையே அதிசயத்தில் ஆழ்த்திவிடு-பவராகத் திகழ்ந்தவரே நிக்கோலா டெஸ்லா. இருதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்து மின்சாரத்துறையில் பல புரட்சிகளைச் செய்தவர். யூகோஸ்லேவிய நாட்டு விஞ்ஞானி. ஒருநாள், காஸ்பிக் நகரத்திற்கு வெளியே உள்ள ஆற்றங்கரை ஒன்றில் மக்கள் கூடியிருந்தனர். நகர சபையிலிருந்து புதியதாக தீயணைக்கும் இயந்திரத்தை வாங்கியிருந்தனர். அதனைக் கொண்டாடவே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தில் 7 வயதுச் சிறுவனாக […]