பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

This entry is part 11 of 11 in the series 15 அக்டோபர் 2017

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ——————————————- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் ‘ஓடும் நதி’ உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள். மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம் மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் […]