விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

This entry is part 5 of 5 in the series 27 அக்டோபர் 2024

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.  ——–‐——————————— தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா பிரியாணி  வாழை இலையோடு காத்திருக்கும்.  காளி மார்க் கோலி சோடா  பெட்டியில் நிற்கும் வரிசையாக.  வாலை ஆட்டும்  பேட்டை நாய்கள்  எப்போதும் நிற்கும் அவரோடு.  குத்தாலம் நல்லக்கண்ணு  ஆர்மோனியத்தை  ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு  […]

தளை இல்லாத வெண்பாவா…

This entry is part 4 of 5 in the series 27 அக்டோபர் 2024

கோ. மன்றவாணன் மரபுக் கவிதைகளுக்குத் தலைமை தாங்குவது வெண்பாதான். அதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை; அதற்கெனப் பல கட்டுப்பாடுகள் உண்டு; அதற்குள் சிந்தனையை அடக்குவது என்பதும் எளிய செயல் இல்லை; சிமிழுக்குள் சிகரத்தை வைப்பது போன்றது என்றே பலரும் கருதுகிறார்கள். பெரும்புலவர்கள் பலரும் வெண்பா எழுத முடியாமல் திணறி இருக்கிறார்கள். புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும் இடங்களைச் சுட்டிக் காட்டிப் பேர்வாங்கும் புலவர்களும் உண்டு. வள்ளுவரின் திருக்குறளில்கூட தளை தட்டுகின்றது எனச் […]

அலுத்திடாத அன்றாடங்கள்

This entry is part 3 of 5 in the series 27 அக்டோபர் 2024

ரவி அல்லது குப்பைகள் ஒதுக்கி கொய்த. உற்சாகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது கொத்தித் தின்கிறது புறம். மீய்ந்த சொர்க்கத்தில்தான் மிதக்கிறது வாழ்வு பூரித்தலாக எப்பொழுதும். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com

உதவாத மற்றொன்றுகள்

This entry is part 2 of 5 in the series 27 அக்டோபர் 2024

ரவி அல்லது காணாத முக வாடலுக்கு கைவரப்பெற்ற எதுவும் உதவவில்லை. பார்த்த பிறகு தான் புரிந்தது. பட்டாலும் பறந்தாலும் பார்ப்பதைத் தவிர பாரினில் பரிதவிப்பை போக்கும் உபாயம் ஒன்றுமில்லையென. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***

சொந்தம்

This entry is part 1 of 5 in the series 27 அக்டோபர் 2024

ஆர் சீனிவாசன் “சீக்கரம் கிளம்பு. நேரமில்லை. இன்னும் கொஞ்சநேரத்துல ஞால ஹைபெர்வேல நெரிசல் அதிகமாயிடும்” சக்திவடிவேல் அலரிடம் சொன்னான். மெதுவாக ஜன்னலுக்கு வெளியே நிலவை பார்த்து கொண்டிருந்தாள் அலர். செயற்கை லாந்தர்களின் ஒளியில் நிலவொளி மறந்து போன காலம் அது. வெட்ட வெளியில் பூர்ண நிலவின் ஒளியில் உலகை பார்க்கும் சிறு இன்பம் மிக குறைவானவர்களுக்கு மட்டும்தான் வசீகரமாக இருந்தது. மெதுவாக மெல்லிய குரலில் “விட்டுட்டு போக மனசே இல்லை” என்றாள். “எனக்கும் தான்… ஆனா வேற […]