6 அக்டோபர் 2013
latseriesid seriesname=6 அக்டோபர் 2013
latseriesidoctober6_2013 seriesname=6 அக்டோபர் 2013

latseriesidoctober6_20136 அக்டோபர் 2013

latseriesidoctober6_2013சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார். இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு ‘பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக ‘பிரிவு ‘பி’ விமானி உரிமம்’ (group B commercial pilot’s licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் […]
அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் […]
மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம். புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும் நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’ காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி. பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள் இருக்கிறதா என்பதையே […]
ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும். பொலங்கிளர் பொறிவளை பொதிமணல் படுப்ப இணைசெத்து என பற்றுக்கொள் கீர கொடுங்கை போர்த்தும் அதிர்க்கண் கள்வன் மருள்தரும் காட்சி மலிதரும் மாலை ஊன் உகுக்கும் என்பு தேய்க்கும் கொடுநோய் தீர வரும்கொல் மாதோ. கொடுவான் துளைபட உழுபடை கொண்டு […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா ? கரும்பிண்டம் இல்லையேல் காலாக்ஸிகள் உருவாகா ! விண்மீன்கள் தோன்றா ! ஒளித்திரள்கள் பின்னி மூலக்கூறுப் பிண்ட மாகுது ! கரும்பிண்டம் ஆப்ப மாகி அண்டக் கோளாய் உருண்டை ஆக்குவது ஈர்ப்பு விசை […]
சினிமா – புகைப்படக் கண்காட்சி நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை. இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எதிரில். நேரம்: மாலை 5 மணிக்கு. ————————————————————————— தொடங்கி வைப்பவர்: ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. சிறப்புரை: ஒளிப்பதிவாளர் நல்லுசாமி (அவள் அப்படிதான்) சிறப்புரை: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ————————————————————————— நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடுவதாக […]
பின்னூட்டங்கள்