9 அக்டோபர் 2016
latseriesid seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_21069 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106 seriesname=9 அக்டோபர் 2016
latseriesidoctober9_2106பி.ஆர்.ஹரன் WRRC அமைப்பும் மற்ற அமைப்புகளும் தொடர்ந்துள்ள (Writ Petition(s)(Civil) No(s). 743/2014) வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் போதாமை காரணமாக அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம் 20-ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WRRC / CUPA கட்டுரையைத் தொடர்வதற்கு முன்பு WRRC அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வமைப்பு வனவுயிரினங்களின் பாதுகாப்புக்காகப் போராடி வரும் அமைப்பாகும். […]
பொன் குலேந்திரன் -கனடா மெனிக் முகாமில் அகதிகளை அவதானித்தபடியே மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அகதிகளின் விரக்தியான முகங்கள் அவர்ளை பரிதாபப்படவைத்தது. சிறுவர்கள் விபரம் தெரியாது அங்கும் இஙகும் ஓடி விளையாடினாரகள். எவரோடு முதலில் உரையாடுவது என்பதை அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய நிலை. அகதிகள் முகாமில் மூவர்களது பார்வையில் முதலில் அவர்களுக்குத் தென்பட்டது வெள்ளை நிறச் சேலைகளட அணிந்த இரு பெண்கள். அவர்கள் திறந்த வெளியில் தங்கள் கூடாரத்துக்கு முன்னால் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா இலக்கியப்படைப்புகள் எழுதத்தொடங்குவதற்கு முன்னர் குமுதம் இதழ்களில் சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்திருந்த போதிலும் தொடர்ந்து படிப்பதற்கு ஆர்வமூட்டாத எழுத்துக்களாக அவை என்னை சோர்வடையச்செய்திருந்தன. நான் படித்த சுஜாதாவின் முதலாவது தொடர் நைலான் கயிறு. அதுவும் மர்மக்கதைதான். எனினும் அவரது பாலம் என்ற சிறுகதை மாத்திரம் நீண்ட நாட்கள் மனதில் தங்கி நின்றது. அச்சிறுகதை உளவியல் சார்ந்து வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது. நான் தீவிரமாக வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் சுஜாதாவின் பெரும்பாலான கதைகள் மர்மக்கதைகளாக […]
உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள் ஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா?? கைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய் சுற்றுமுற்றும் திரிந்துகொண்டிருக்கும் சொற்களை பொதிந்துவைத்துக்கொள்கிறேன். தலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு எப்போதும்போல் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஸெல்ஃபிக்கு […]
J.P. தக்சணாமூர்த்தி “நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான் மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான் இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான் ஒரு வேளை சாப்பிடுபவன் ஞானியாவான் ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்” என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர். தினமும் பல்வகை உணவுகளை அளவில்லாமல் உண்பதால் உடலில் பல்வோறு உபாதைகள் ஏற்படுகின்றன். தினமும் உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உண்ணும் […]
ஸ்ரீராம் கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை. கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக சின்சியாரிட்டி துளியும் இல்லாமல் குடித்துவிட்டு வண்டியில் ஏறும் உதவியாளர். இதை ஒரு குறியீடாக பார்க்கலாம். பொறுப்பான அப்பா, பொறுப்பில்லாத மகன் அல்லது பொறுப்பில்லாத அப்பாவுக்கு பிறக்கும் பொறுப்பான புத்திசாலி மகன். இப்படி. பொறுப்பான அப்பா […]
அன்புடையீர். வணக்கம். எதிர்வரும் 22/10/2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எமது மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’ திருமதி. சேய்மணி. சிறிதரனின் மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும் Akshyis Events Hall, Southend Road, East Ham, E6 2AA மண்டபத்தில் இடம்பெறும். அவ்விழாவில் தாங்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் வரவை எதிர்பார்த்து.. இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) […]
பின்னூட்டங்கள்