13 செப்டம்பர் 2020
latseriesid seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_202013 செப்டம்பர் 2020
latseriesidseptember13_202013 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020 seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_202013 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020 seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020 seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_202013 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020 seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020 seriesname=13 செப்டம்பர் 2020
latseriesidseptember13_202013 செப்டம்பர் 2020
latseriesidseptember13_2020. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால், அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை 2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]
சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ். மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். இருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கும். மனோகரன் சித்துராஜுவுக்கு அறிமுகமானது அவனுடைய கம்பெனிக்கு சித்துராஜுவின் பாக்டரியில் தயாரான பொருட்களை வாங்கிய போதுதான். அந்த நட்பு நீடித்ததால் வியாபாரம் தொடர்ந்ததா அல்லது வியாபாரத் தொடர்பால் நட்பு பலமடைந்ததா என்று சித்துராஜ் அவ்வப்போது நினைத்துக் கொள்வான். “ராத்திரி வீட்டுக்கு வாயேன்” என்றான் மனோகரன். அவன் சித்துராஜுவிடம் எதற்காகத் தன்னைப் பார்க்க […]
‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை. ‘ப’ வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை – எந்த வேளையிலும் நாமம் இல்லை.குளிக்கக் கூட அவருக்கு மனசு வரவில்லை.மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ,தோலுக்கு அசல் மண் நிறமே வந்து விட்டது. தி. ஜா. பத்து செட்டியை வருணிக்கும் விதத்தில் உங்கள் மனக்கண்ணில் அடி […]
புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட மரத்தில் வீசும் காற்றில் தென்றல் எனும் பழைய வார்த்தை சாட்டிலைட் படத்தில் தெரியாது நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு என்றுமே இருக்கிற காலம் சாலையாய் விரித்த பாய் கால்களை மிதிக்கும் ஓடும் வண்டியின் அனைத்து கோளாறுகளையும் உலோக ஜாஸ் இசைப் பாட்டினை பதிவு செய்யும் வாலென வளைந்து நீளும் என் அயர்ச்சி பயணத்தில் கப்பல் தரும் தனிமை மற்றும் எதிர்பார்ப்பு அதுதான் வழி அதுதான் திசை என முரசு கொட்டும் பாகை மானியின் பல்சக்கரத்தை […]
. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால், அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை 2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை முனைவர் ரமேஷ் தங்கமணி நீண்ட நேர உண்ணாமை – கடலூர் வாசு வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து: அ.வெண்ணிலா அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020 – லதா குப்பா பாசுரங்களில் கசியும் வாழ்க்கை – முனைவர் ராஜம் ரஞ்சனி அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு – பானுமதி ந. யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி ப.சகதேவன் புத்திசாலித்தனம் ஒரு சேவையாக.. – சுஜாதா தேசிகன் நூல் அறிமுகங்கள் – பதிப்புக் குழு யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்? – கோரா இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி – பீட்டர் துரைராஜ் பனிப் புகைப் பிரச்சினை – ரவி நடராஜன் 1965ல் ஒரு பஸ் பயணம் – பெரிய திருவடி வரதராஜன் பாகீரதியின் மதியம் – விமர்சனம் – மணிகண்டன் ஆகாரசமிதை – பாஸ்டன் பாலா (புத்தக விமர்சனம்) கவிதைகள்: புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள் வ. அதியமான் கவிதைகள் ராஜா நடேசன் கவிதைகள் […]
பின்னூட்டங்கள்