14 செப்டம்பர் 2014
latseriesid seriesname=14 செப்டம்பர் 2014
latseriesidseptember14_2014 seriesname=14 செப்டம்பர் 2014
latseriesidseptember14_2014 seriesname=14 செப்டம்பர் 2014
latseriesidseptember14_2014 seriesname=14 செப்டம்பர் 2014
latseriesidseptember14_2014 seriesname=14 செப்டம்பர் 2014
latseriesidseptember14_201414 செப்டம்பர் 2014

latseriesidseptember14_2014நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது. அந்த ஆலயத்தை ஊர் மக்கள் மாதா கோவில் என்றே அழைப்பர். உண்மையில் அது மாதா கோவில் இல்லை. கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் மாதாவை வழி படுவார்கள். அது சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த ஆலயம் – அற்புதநாதர் ஆலயம். […]
கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம். ஆனால் அதைக் கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் அளவிற்கு வளர்ச்சியும் கிடையாது. வேண்டுமானால் மூன்றாம் பாலினம் போல கிராம நகரம் என்று சொல்லிக் கொள்ளலாம். பண்ருட்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலை அக்கிராமம் வழியாகச் செல்வதுதான் அக்கிராமத்தை ஒரளவிற்கு நகரமயமாக்கி உள்ளது. ஒரு கணினி மையம் இணைய தளத்துடன் வந்துவிட்டாலே […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில் முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற […]
சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது குஞ்சு அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட வேறொரு குடுவையில் பிறந்தது மூன்றாவது குஞ்சு குடுவைகளையறியாத பாறையிடுக்கில் பிறந்தது இந்த குடுவையின் அடித்தளத்தில் தொடங்கும் கடல் மிக நீண்டது – அதன் இருள் குடுவையின் இருளைப்போல பன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு நீண்டு பரந்த கடலின் ஒரு புள்ளியில் கிடக்கிறது ஒளி நுழையாத அடியாழத்தில் இந்த […]
. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJtkPzShN3Q http://www.space.com/17820-europa-jupiter-s-icy-moon-and-its-underground-ocean-video.html http://www.nbcnews.com/science/space/jupiters-moon-europa-may-have-plate-tectonics-ice-n198796 பூதக்கோள் வியாழன் துணைக்கோளில் பீறிட்டெழும் நீர் எழுச்சிகள், பூமியின் நில நடுக்கம்போல் பூகம்பம் சீறியெழும் அடித்தட்டு ஆட்ட நகர்ச்சியால் ! நீர்முகில் ஆவி, வாயுக்கள், பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! அடித்தட்டு நகர்ச்சி அவசியம் உயிரின விருத்திக்கு ! நீர் எழுச்சி வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! சனிக்கோளின் துணைக்கோளில் நீர்முகில், பனித்தூள்கள், […]
ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக அங்காடியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை ஓர் மகத்தான வாசிப்பு அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்தியது. நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தக கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்வின் போது நூலைப் பற்றி […]
பின்னூட்டங்கள்