Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
உணவு நச்சூட்டம்
டாக்டர் ஜி. ஜான்சன் உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். . சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே. பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக…