வழி தவறிய கவிதையொன்று

நடுச்சாமத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும் அறியா வெளிகளுக்கும்.   'டொக் டொக் டொக்' யாரது? உள்ளம் கேட்கும்   'யார் நீ?' உரத்த குரலில் வினவுகிறேன் நான்.   'நான். வந்து... வந்து... வழி தவறிய கவிதையொன்று.…

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..

'இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..' செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச்…

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

  சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா   இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2012 1 ஆம்  இடம் - தேவி பரமலிங்கம் (யாழ்ப்பாணம்)  " குருவிச்சை" 2 ஆம்  இடம் - சி. கதிர்காமநாதன் (தொல்புரம்) " வினோத உடைப்போட்டி" 3 ஆம்…

தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு அப்பாட்டு வந்த தெனக்கு நீ அருகில் இல்லாத போது ! அது சொன்னது : நான் ஆயுட் காலம் முழுதும் போராடி வந்த ஆர்பாட்டத்தை ! காரிருளில்…

இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22

    30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.   *   எழுத்தாளர்  தமயந்தியின் படைப்புலகம்: பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன்,ஞானி, நித்திலன், தமயந்தி,இளஞ்சேரல்   *தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427…

பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

   ச. வெங்கடேஷ் நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் படைப்பாளிகளின் சிந்தனை பகிர்தலின் பொது தளமாகவும் அமைந்துள்ளது இத்தொகுப்பு..   தனி மனிதனின் உள்ளார்ந்த மன அவசங்கள், அறச்சீற்றங்கள்,…

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்

சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின்…

துண்டிப்பு

சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது.…