3 செப்டம்பர் 2017
latseriesid seriesname=3 செப்டம்பர் 2017
latseriesidseptember3_2017 seriesname=3 செப்டம்பர் 2017
latseriesidseptember3_20173 செப்டம்பர் 2017
latseriesidseptember3_2017 seriesname=3 செப்டம்பர் 2017
latseriesidseptember3_20173 செப்டம்பர் 2017
latseriesidseptember3_20173 செப்டம்பர் 2017
latseriesidseptember3_2017 seriesname=3 செப்டம்பர் 2017
latseriesidseptember3_20173 செப்டம்பர் 2017
latseriesidseptember3_20173 செப்டம்பர் 2017
latseriesidseptember3_2017 seriesname=3 செப்டம்பர் 2017
latseriesidseptember3_2017அனைத்து வழிகளும் மூடப்படட நிலை. நான் பெரும் கனவுடன் படித்து முடித்த மருத்துவப் படிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படவில்லை. சிங்கப்பூரில் இந்தியப் பட்டங்கள் அனைத்துமே செல்லாது என்று சட்டம் இயற்றி ஆறு மாதங்கள் ஆகிறது. தேசியச் சேவையில் சேர்ந்தாலும் அங்கு இராணுவ மருத்துவராகப் ( கேப்டன் ) பணியாற்ற முடியாது. மலேசியாவில் என்னுடைய மருத்துவப் பட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும், நான் சிங்கப்பூரின் குடிமகன் என்ற ஒரே காரணத்தினால் எனக்கு அங்கும் வேலை […]
எஸ் ஜயலட்சுமி இராமனின் தெய்வம்! தூய சிந்தை திரியக் காரணமான இராவணவதம் முடிந்ததும் சிவபெருமான் சொற்படி த்யரதன் போர்க்களம் வருகிறான். இராவணவதம் செய்து தேவர்கள் துயர் தீர்த்த அருமை மகனை ஆரத் தழுவிக் கொள்கிறான். மகிழ்ச்சியில் இராமனிடம் இரு வரங்கள் கேட்கும்படி சொல்கிறான். இராமன் என்ன கேட்கிறான்? தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தரும் படி கேட்கிறான். பெற்ற மகனான பரதனோ கைகேயியைப் பாவி என்று பழிக்கிறான். […]
வான்மதி செந்தில்வாணன். மழை நாளொன்றில் நடைவாசல் திண்ணையில் அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்த எனக்கு சட்டென ஒரு யோசனை . வீட்டிற்குள் ஓடி சர சரவெனக் காகிதங்களைக் கிழித்து சிறிதும் பெரிதுமாய் சில கப்பல்கள் செய்து மிதக்கவிட்டேன் அக் கிடைமட்ட அருவியில். நீரோட்டத்தின் திசையில் ஒன்றையொன்று விலகி மூழ்கிவிடாமல் பயணிக்கும் அந்நிகழ்வை விழிகள் விழுங்கிய அதேநேரம் மிக அழகாய் மிதந்துபோனது இதுவரை நான் செய்திடாத ஒரு கப்பலாய் “நீர்க்குமிழி”. ****************** பள்ளி முடிந்து ஒட்டிய வயிற்றோடு வீடு திரும்பிய […]
Posted on September 2, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! மரணக் கல்லறைகள் ! காலக் குயவனின் களிமண் செங்கல் கருமைப் பிண்டம் ! சிற்பியின் கருமைச் சக்தி குதிரைச் சக்தி ! கவர்ச்சி விசைக்கு எதிராக விலக்கு விசை ! கடவுளின் கைத்திறம், கலைத்திறம் காண்பது மெய்ப்பாடு உணர்வது, […]
அன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்
பின்னூட்டங்கள்