ஐரோப்பா பயண கட்டுரை

This entry is part 10 of 12 in the series 5 செப்டம்பர் 2021

Eztergom, Budapest _ Hungary மனோஜ்  புடாபெஸ்ட்’லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும் கூட. 1000தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட தேவாலயம் நிற்கும் இந்த இடம், ஹங்கேரியின் வரலாற்றில் மிக பெரும் ஒற்றை திருப்புமுனை நிகழ்ச்சிக்கு வித்திட்டது. ரோமர் , ஹன்ஸ், மக்யார்கள் (ஹங்கேரிய மொழியில் ஹங்கேரியின் பெயர் மக்யார் […]