1 செப்டம்பர் 2013
latseriesid seriesname=1 செப்டம்பர் 2013
latseriesidseptmber1_2013 seriesname=1 செப்டம்பர் 2013
latseriesidseptmber1_2013 seriesname=1 செப்டம்பர் 2013
latseriesidseptmber1_2013 seriesname=1 செப்டம்பர் 2013
latseriesidseptmber1_20131 செப்டம்பர் 2013

latseriesidseptmber1_2013டாக்டர் ஜி. ஜான்சன் திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 ! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள் . அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida Sophia Scudder ) . வயது 20. அமெரிக்காவில் இறைத் தூதர் ( missionary ) பயிற்சியும் பெற்றவள் . […]
பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார். “வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை வணங்கட்டும். அவர் மிகவும் தளர்ந்திருக்கிறார்” “அப்படியே சுவாமி.. மாமன்னர் ராஜகஹம் சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திரும்பி வர எண்ணியுள்ளார்” “புத்தரின் திரு உள்ளம் தெரியவில்லை. இப்போது தியானத்தில் இருக்கிறார்” “மாமன்னர் வரும்போது […]
(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி மருத்துவன் கிடைப்பான். முதியவன் கை அழுத்திடப் பெறுவதையும், உதவி செய்வதையும் காண்கிறேன். பலகணியில் சாய்ந்து கொண்டு குறித்துக் கொள்கிறேன், வெளிச் செல்லும் வாசலை, பிழைத்துச் செல்லும் பாதையை ! பிரேதமே ! உன்னைப் பற்றிச் சொல்வேன், நல்லதோர் உரம் நீ ! உறுத்த வில்லை என்னை அது ! இனிதாய் நறுமணத் தோடு வளரும் வெள்ளை ரோஜாவை நுகர்கிறேன். […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின ! யுக யுகமாய் வந்து போகும் பருவ கால நிகழ்ச்சிகள் விதி மாறிச் சுற்றியக்கம் சுதி மாறிப் போயின ! பழைய பனிச்சிகரம் உருகிக் குளிர்ப் பருவத்தில் புதுச் சிகரம் வளர வில்லை ! பூமியின் அச்சு, […]
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் எல்லையொன்றின்மை எனும் பொருள் – என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நிழகஉள்ளது. அனைவரும் வருக.
பின்னூட்டங்கள்