அப்பாவின் சட்டை

ஒரு மழை நாளின் மதிய வேளையில்

தொலைந்து போன பொருளை பரணில்

தேடிய போது கிடைத்து தொலைத்தது

தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன

அப்பாவின் கிழிந்து போன சட்டை

 

அ.லெட்சுமணன்

Series Navigationமுனைவர் மு.வ நூற்றாண்டு விழாபுலம்பெயர்வு