Articles Posted in the " அறிவியல் தொழில்நுட்பம் " Category

 • எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

  எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

      https://youtu.be/GwswgdpT0NA       சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப் பொருளை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நின்றும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !குவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிடும் எரிமலைகள் !தாறு மாறாய்ஊர்ந்து நெளியும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பூக்கும் […]


 • நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

  நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

          சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரி முகத்தில் கால் வைத்தார் !தங்க முழு நிலவுக்குமஞ்சள் நிறம் பூசிவேசம் போட்டுக் காட்டும்நேசப் பரிதி !அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு !அங்கிங் கெனாதபடிஎங்கும்முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !சுற்றியும் சுழலாத பம்பரம் !ஒருமுகம்  காட்டும் !மறுமுகம் மறைக்கும் !நிலவு இல்லை யென்றால்அலை ஏது ? காற்றேது ?  பருவம் ஏது ?கடல் நீருக்குஏற்ற மில்லை […]


 • ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 

  ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 

      (Fossil Reactor & Geo-Reactor in Gabon, Western Africa)   சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா       காலக் குயவன் போட்ட,  பூமிக்கோலச் சுவடுகளைகாட்டுவதுஆப்பிரிக்கா கண்டம் !பூமியின் பூர்வீகத் தடங்கள்விதைப் பாகி உள்ளனபுதைப் பொருட்களாய் !மனிதத் தோற்றத்தின் மூலமர்மங்கள்மறைந்துள்ள பூதளம் !இரு பில்லியன் ஆண்டுகட்கு முன்சுயமாய்இயங்கி வந்த பதினாறுஅணு உலைகள்ஆப்பிரிக் காவில் காணப்படும் !அணுப் பிளவு களால்காணும் எச்ச விளைவுகள்இப்போதும் சான்றளிக்கும் !புளுடோ னியம் காணப் […]


 • அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

  அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

    Glenn Seaborg   (1912-1999) பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நமது காலத்தின் தவிர்க்க முடியாத மனிதப் போக்காகும்! கெலென் ஸீபோர்க் நாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு 1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா ‘ஃபாட் […]


 • கொரோனோ தொற்றிய நாய்

  கொரோனோ தொற்றிய நாய்

      நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட  சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது.   மெல்பனில்,  கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத்  தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் […]


 • பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா

  பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா

      Posted on March 3, 2022 (1925-2004)   சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada   பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசு அரக்கர் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “விஞ்ஞானமும், […]