Articles Posted in the " கடிதங்கள் அறிவிப்புகள் " Category


 • குவிகம் இணையவழி அளவளாவல்

  குவிகம் இணையவழி அளவளாவல்

                    ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 27/11/2022   மாலை    6.30 மணிஅளவளாவல்  தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38  குவிகம் இதழ் படிக்க முந்தைய நிகழ்வுகளின் காணொளிகள்    


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

    அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. சிறுகதைகள்: அந்துப் பூச்சி – சார்பினோ டாலி தியேட்டர் இல்லாத ஊரில் – ஜிஃப்ரி ஹாசன் திருக்கூத்து – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஏகபோகம் – (1958-1)  அமர்நாத் சில்லறைகள் – வி. விக்னேஷ் மருந்து – உலகளந்த பெருமாள் நாவல்கள்: […]


 • இலக்கியப்பூக்கள் 268

  வணக்கம்.இன்றிரவு (வெள்ளிக்கிழமை- 18/11/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்க்ய்(வழமையான இரவு 8.00 மணிச் செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 268 ஒலிபரப்பாகும்.இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பகும் நிகழ்வாகும்.நிகழ்வில்,      படைப்பாளர்.அமரர்.யோ.பெனடிக்பாலன்(குட்டிக்கதை:முடிவு…நன்றி:குமரன்.கலை இலக்கிய இதழ்),         எழுத்தாளர்.முபீன் சாதிகா(குறுங்கதை:ஓசையின் நயம்),         கவிஞர்.அகமது பைசால்(கவிதை:அவள் வீட்டுக் கதவுகள்…),         கவிஞர்.சு.கருணாநிதி(பிரான்ஸ்) (உருவகக்கதை :கோபுரத்துப்பொம்மைகள்),         எழுத்தாளர்.சங்கர சுப்பிரமணியன்(மெல்பேர்ன்),         கவிஞர்.ஆதிபார்த்திபன் (கவிதை:வருதல் […]


 • “மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

  வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாட்டி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு செயலாளர் திரு இ. வரதீஸ்வரன் அவர்களும், ஆசிரியர் ஹாமித் எம். சுஹைப் அவர்களுக்கு […]


 • காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

    வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர் லலிதகோபன்         பொன். குமார்        சங்கரி சிவகணேசன்   கவிதைகள்:     ஷர்மிளா வினோதினி திருநாவுக்கரசு(இலங்கை)     ஜமீல்     மைதிலி தயாபரன்     காரையன் கதன்    ஆழியாள்    கல்லறைப்பூக்களின் காதலி(சிவா)  […] • கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

    குரு அரவிந்தன்     சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.   திரு. சாள்ஸ் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

    அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  சிறுகதைகள்: தம்பதிகளின் முதல் கலகம் – பண்டாரு அச்சமாம்பா (தெலுங்கு மொழியின் முதல் சிறுகதை)  – தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் காட்டு மல்லி – இல்லிந்தல சரஸ்வதி தேவி (தெலுங்கு மொழியின் முதல் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்) தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் தொள்ளாயிரம் […]


 • ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

      கே.எஸ்.சுதாகர் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி, ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’ என்னும் நூல் வெளியீட்டுவிழாக் கண்டது. அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிவா விஷ்ணு ஆலய `பீக்கொக்’ மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு, ஸ்ரீமதி […]