இயற்கை

Spread the love

விளக்குகளிளால் மட்டுமே

வெளிச்சம் பெரும் குடிசையில்

நிலவு மட்டுமே

நீண்ட ஒளியால்

சமத்துவம் பேசிவிட்டு போகிறது

மாடிவீட்டை கடந்து வரும்

என் கால்களிலிருந்து

என் கண்களுக்கு

அ. இராஜ்திலக்

Series Navigationஏய் குழந்தாய்…!நிலாக்காதலன்