ஒருகோப்பைத்தேநீர்

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர்
சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும்.
அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர்
அருந்த ஒருகோப்பைத்தேநீர்.

RAVIUTHAYAN
raviuthayan@gmail.com

Series Navigationபேக்குப் பையன்மீண்டும் ஒரு முறை