நவீனத்துவம்

This entry is part 37 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மரப்பாச்சி பொம்மை மறைத்து

மயில் தோகை பக்கம் மறந்து

பைசா கைச்செலவு தவிர்த்து

குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி

பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து,

தெருக்கோடி விளையாட்டு அறுத்து

என் மகனும் பழமைத்துவம்

அளித்த நவீனத்துவம் பழகுகிறான்

செயற்கையாய்……..

 

 

ராசை நேத்திரன்

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்இலக்கியவாதிகளின் அடிமைகள்
author

ராசை நேத்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *