நிலாக்காதலன்

நிலாக்காதலனே நீயும் என்போல்
உன் காதலியாம் பூமியை
சுற்றி சுற்றி வருகிறாய்
அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய்
அவளோ என் காதலி போன்று
பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின்
வருடக்கனக்காய் சுற்றுகிறாள்
மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல்
முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு
நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்

பா. திருசெந்தில் நாதன்

Series Navigationஇயற்கைஜென் ஒரு புரிதல் பகுதி 8