ஹாங்காங் தமிழோசை

வாரத்திற்கு வாரம்,  வித்தியாசமான நிகழ்ச்சிகள்.

சினிமா பாடல்கள் என்பது இன்றைய கணணி உலகில் கண் சிமிட்டும் நேரத்தில்
எது வேண்டுமானாலும் நீங்கள் தருவிக்க முடியும்.

எனவே இதை கருத்தில் கொண்டு வெவ்வேறு  பயனுள்ள,
கருத்துள்ள,சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளுடன்
வாரத்திற்கு வாரம் வித்தியாசத்துடன் வருகிறது
உங்கள் ஹாங்காங் தமிழோசை.

தயாராகுங்கள்.

நிகழ்ச்சியை கேட்கும் வழி  முறை.

DAB+  (DIGITAL AUDIO BROADCASTING)
என்ற வகையான  ரேடியோக்கள் கிடைக்கின்றன.
அதன் மூலம் DAB +31 ல் கேட்கலாம்.

அல்லது  RTHK.HK என்ற வலை தளத்திற்கு சென்றும் கேட்கலாம்.

ஸ்மார்ட் தொலைபேசிகளில்  RTHK MINE
என்ற அப்ளிகேஷன் மூலமாகவும் கேட்கலாம்.

எப்படி கேட்கறீர்கள் முக்கியமல்ல, கேட்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
மறவாதீர்கள்.  18ந் தேதி ஜூலை சனி முதல் இரவு 9-10

உங்களுக்காக பிரத்யேகமாக  ஹாங்காங் தமிழோசை.

Series Navigationதொடு -கைசிறுகுடல் கட்டிகள்