சந்திப்பு

  சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில்  அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன் சிரிக்க சிரிக்க பேசினோம் கடற்கரைக்குப் போவது என்று முடிவானது தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு…

ஈழம் கவிதைகள் (மே 18)

  1)  மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை இப்போ வாசனையாகிறது இரத்தவாடைகூட. சுவைக்கும் உணவுக்குமான…

முடிவுகள் எனும் ஆரம்பங்கள்

  10/5/2011  தேர் ஓடிய தடம் ...... உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு "ஆணை" ஆனை போல‌ ஓடி ஓடி ச‌ர்க்க‌ஸ் காட்டிய‌து . க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு சாட்டை " நான் ஆணையிட்டால்" பாணியில்…

வீட்டின் உயிர்

  வரும்போதே  எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள் மறந்து வெளியில் சென்று திரும்புகையில் மவுன வீடு கண்டு…

புழுங்கும் மௌனம்

  ஒரு மௌனத்தை  எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு ... பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின் பிரவாகத்தில் ஒரு புள்ளியை தனக்குள் புதைத்து புளுங்கியதுண்டா…

சிதறல்

  தேடுதல் எளிதாக இல்லை  தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் .... களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன…

யார் அந்த தேவதை!

  என்னை  கடந்து செல்லும் பெண்ணவள் தோழிக்கூட்டமும் தேரோட்டம் தான்! யாரிந்த பெண்ணோ கதை பேசி நடக்கின்றாள்... என்னுடலில் கை தீண்டாமல் உயிர் கொன்று போகின்றாள்... முட்டும் சாலை வளைவில் முகம் திருப்பி என்னுயிர் தூக்கி எறிகின்றாள்! அப்பக்கம் வந்த பட்டாம்பூச்சி…

அதிர்வு

 ஒரு  அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம் தவறாக இருக்கலாம் இல்லையெனில் அது அவ்வளவு முக்கியமில்லை என கருதுகிறிர்கள். மீண்டும் எச்சரிக்கையாக சொல்லப்படுகிறது அதிர்வின் தாக்கம்…

பிராத்தனை

  ஒசாமாவிற்கும் சரி,  ஓபாமாவிற்கும் சரி, இந்த ஊமை சனங்களின் ஒலம் கேட்க வில்லை பாவம் அதிகார போதை தலைக்கு ஏறி இருக்கிறது. ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத இந்த செவிடர்களுக்காவாவது போப்களும், காஜிக்களும், சுவாமிஜிகளும் பாவம், பிராத்தனை…

தொடுவானம்

  ரோட்டோர பிளாட்பாரத்தில்  ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை - எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி…