Posted inகவிதைகள்
‘யாரோ’ ஒருவருக்காக
சொன்னதையே திரும்பத் திரும்ப பச்சை மரம் சொல்வதாக அலுத்துக்கொண்ட நிழல் கறுப்பு வா¢களில் மொழிபெயர்ந்து கிடக்கிறது காலடியில். அனைத்தும் சொல்லிவிட்டாலும் சும்மாவாய் இருக்கிறது நீலவானம் என முணுமுணுக்கிறது மரம். ஒன்றுபோல்தான் என்றாலும் தானே முளைக்கும் புல்போல் மனம் என்ன நினைக்காமலா இருக்கிறது?…