அம்ஷன் குமாரின்  “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

மா.பாலசுப்பிரமணியன் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின்  வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு மூத்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தலைமை…

தமிழ் ஆவண மாநாடு 2013

வணக்கம் தமிழ் ஆவண மாநாடு தொடர்பான இந்த மடலினை உங்கள் நண்பர் வட்டத்துக்கு அனுப்பி அனைவருக்கும் அறியத்தரக் கேட்டுக் கொள்கிறோம். இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 1, 2013 ஆகும். அவ்வாறு சமர்ப்பிக்க விரும்புவோர் ஜனவரி…

மகாலட்சுமி சுவாமிநாதன்

     அரு.நலவேந்தன் - மலேசியா                                                 நான் 1         நீண்ட மனத்தேடலுக்குப் பின்  இமைகளை அசைத்தேன்.இருண்ட தேசத்தில் புலம்படாத  பிம்பங்கள் தோன்றி மறைந்தன.கண்களை மெல்ல திறந்தேன்.வெள்ளை பிரகாசம் கன்னத்தை  அறைந்து,கருவிழி ஆங்காங்கே சிதறியது.இடத்தை புரிந்து கொள்ளவில்லை அசுரத்தனமான வலி முகப்பகுதியிலிருந்து வருவாதாகப்…

அம்முவின் தூக்கம்

ஷான் பறித்துப் போன பாவி மனங்களை கடை மூடிக் கணக்கிடும் குறும்பாடும் கண்கள் மறுநாள் புன்னகைகள் பதியனிட்டுக் கொண்டு சிரிப்பாடும் சிறு குமிழ் இதழ்கள் தொடுகை முடிந்து மூடிக் கிடக்கும் நகம் பூத்த விரல் தாமரைகள் தாவிக் குதித்து ஓடிக் களித்து…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்

    (கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூமியின் துருவங்கள் இரண்டும் திசை மாறும் அரை மில்லியன் ஆண்டுக் கொரு முறை கிரீன் லாந்து கனடா வழியே ஒரு யுகத்தில் செல்லும் தடம் புரண்ட…

“தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”

                                                               தலைவர்.வே.ம.அருச்சுணன்         இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை…

தவம்

.                வே.ம.அருச்சுணன் – மலேசியா      இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா....அழகு....இப்ப என்னப்பா மணி...?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா  உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா!…

ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு... ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி       ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம்   சார்பில்  கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற…

அக்னிப்பிரவேசம்-17

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போனதுமே “வா.. போய் தங்கையை வீட்டிற்கு அழைத்து வருவோம். சாப்பிட வரச் சொல்லி நீதான் கூப்பிடநணும்” என்று எப்படிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லித் தந்து…

தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     இனிமைக்குள் மூழ்கி எழுந்து கொண்டு உள்ளுக் குள்ளே எனது மனது உற்று நோக்கி வருகுது, பிச்சைக் காரன் பிறப்புரிமையில் சுற்றிலும் நோக்குவ தில்லை, என்…