முகம்

லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம். பத்தாம் தேதிதான் எப்போதும் அதற்குக் கடைசி நாள். இந்த மாதம் பார்த்து அது ஞாயிற்றுக்கிழமை அல்லவா வந்திருக்கிறது.ஆக கட்டணம் கட்டுவதற்குக் கடைசி…

செவ்விலக்கியங்களில் பரத்தையர்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆணாதிக்கச் சமுதாயம் தன்பாலியல்வேட்கைப்…

இட்லிப்பாட்டி

குழல்வேந்தன் ஆலயம் செல்வது சாலவும் நன்றாம். ஆனால் எனக்கோ? கோயில் வழிபாடு,பிரகாரம் சுற்றல், நேர்த்திக் கடன் செலுத்துதல் இவற்றிலெல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இருப்பதில்லை. ஆனாலும் சடங்குகள், சம்பிர்தாயங்கள், பழக்க வழக்கங்கள் இவைகளிலிருந்து தம்மைக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனப் பறை சாற்றிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களால்…

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து தொடரை இத்துடன் முடிக்க எண்ணியிருந்தவளைத் தொடரும் தொல்லைகள் தடுத்துவிட்டன. ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு ஓர் முடிவும் உண்டு என்று சொல்வோம். பெண்ணின் அவல நிலைமட்டும் இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு…

தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்

தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப்…
‘கிருஷ்ணப்ப  நாயக்கர் கௌமுதி’  நூல் வெளியீடு

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு

அன்பினிய நண்பர்களுக்கு , 26-1-2013 அன்று புதுவையில் நடைபெறவிருக்கும் 'கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி' நூல் வெளியீடு அழைப்பிதழை இணைத்துள் ளேன் அனைவரும் வருக. பணிவுடன் நா.கிருஷ்ணா

மெய்ப்பொருள்

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக்…
கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்

கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்

BEN BRANTLEY இப்போதெல்லாம், நாடகங்களுக்கு சென்றபோது மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடைய எதிர்வினைகளை நீங்களே கேள்வி கேள்வி கேட்டிருப்பதும், மறு சிந்தனை செய்திருப்பதும் அதிகம் இருக்காது. சுயபரிசோதனை என்னும் கலை, இப்போதெல்லாம் பழகிப்போய், அதிர்ச்சி கூட ஏற்படுத்துவதில்லை. ஆனால், பரிசோதனை நாடகங்களின் ராடார்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]     2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் "வேதாளத்தின்…

சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்

அன்புடையீர், வணக்கம்.. சென்னை நநதனத்தில் நடந்து கொண்டிருக்கிற 2013ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கடை எண்: 488 மற்றும் 489 ’கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடைகளில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.…