இணைப்பேராசிரியர்
E. Mail: Malar.sethu@gmail.com
அ டேயப்பா …. படிக்கிறதுக்கு ஆவலா இருக்குறீங்க போலிருக்கே…ஒருத்தருக்குத் தோல்வி மேல் தோல்வி வந்தா அவரு என்னதாங்க செய்வாரு?..ஒன்னு தோல்வியத் தாங்க முடியாம இறந்துடுவாரு…அல்லது அவருக்குப் பைத்தியந்தான் பிடிக்கும்…ஆனால் சிலபேரு அதை சவாலா எடுத்துக்கிட்டு சளைக்காது முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.. அப்படிப்பட்டவங்க சிலபேருதான் உலகத்துல இருப்பாங்க..அந்த வரிசையில முதல்ல இருப்பவருதாங்க இப்ப நான் சொல்லப் போற புகழ் பெற்ற ஏழை…என்ன ஒங்க நினைவுக்கு அவரு வந்துட்டாரா..ம்..ம்..ம்..அவரு
1809 ஆம் ஆண்டில் பிப்ரவரி 12-ஆ
அவரு டைய அம்மா நிறையக் கதைகளை லிங்கனுக்குச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. லிங்கனும் ரொம்ப விருப்பத்தோடு கதையைக் கேட்பாரு. அதனால அவருக்கு அவருடைய அம்மா மேல அதீதமான அன்பு ஏற்பட்டது. அதிக நேரம் அம்மாவுடனேயே லிங்கன் இருந்தார். அருகில் பள்ளி இல்லாததால் ஒன்பது மைல் தூரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்து சென்று லிங்கன் படித்தார். வறுமையிருந்தாலும் வாழ்க்கை சுகமாப் போய்க் கொண்டிருந்தது. நான்சியும் தனது மகன் லிங்கன் மீது அதிகமான அன்பக் காட்டினாங்க.
கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லி
மரணப்படுக்கையில் நான்சியின் அ
தனது தாயை நேசித்த அளவிற்குத் தனது தந்தையை லிங்கன் நேசிக்கவில்லை. இதற்குக் காரணம் தனது தந்தை சரியான சிகிச்சை கொடுக்காது தனது தாயை இறக்குமாறு கைவிட்டுவிட்டார் என்று லிங்கன் கருதினார். போதிய வருவாய் இல்லாததால் லிங்கனின் தந்தையால் தனது மனைவியை நோயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதனை நன்கு உணர்ந்து கொண்ட லிங்கன் தனது தாயாரைக் காப்பாற்றாத தந்தையை வெறுத்தார். காலம், லிங்கன் தன் தந்தை மீது
வறுமையின் காரணமாக லிங்கன் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்
நான்சியின் மரணத்தைத் தொடர்ந்து லிங்கனின் தந்தையார் சாரா எனும் பெண்மணியை மறுமணம் ச
ஆபிரகாம் லிங்கனுக்குப் படிப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. அவர் இருந்த இடத்திலிருந்து 13 மைல்கள் தூரத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அங்கிருந்த பாதிரியாரிடம் ராபின்சன் குருசோ குறித்த கதைப் புத்தகம் ஒன்றிருந்தது. வாரத்தின் கடைசி நாளில் வழிபாட்டிற்குச் செல்லும்போது லிங்கன் அவரிடம் இருந்த புத்தகத்தை ஆவலுடன் பார்ப்பார். சிறுவனான லிங்கன் தன்னிடம் இருந்த புத்தகத்தையே பார்ப்பதைப் பார்த்த பாதிரியார், “இதனை நீ படிக்க வேண்டுமா?” என்று கேட்டார். தயங்கித் தயங்கி லிங்கன் தன் ஆசையை வெளிப்படுத்தினார். பாதிரியாரும் உடனே அந்தப் புத்தகத்தை லிங்கனிடம் கொடுத்துவிட்டு புத்தகத்தைப் படித்துவிட்டு இன்று மாலைக்குள் தன்னிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார்.
லிங்கனும் அதனை ஏற்றுக் கொண்டு ராபின்சன் குருசோ குறித்த புத்தகத்தை வாங்கிக் கோண்டு வந்து படித்தார். மாலைக்குள் அந்தப் புத்தகத்தை அவரால் படிக்க முடியவில்லை. ஆனால் பாதிரியார் கேட்ட நேரத்திற்குள் அதனை அவரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்று கருதி ஓட்டமும் நடையுமாக 13 மைல்கள் ஓடிச் சென்று அப்புத்தகத்தைப் பாதிரியாரிடம் கொடுத்தார். சிறுவனின் நேர்மையைக் கண்ட அப்பாதிரியார் மேலும் ஒருவாரம் அப்புத்தகத்தைப் படித்துவிட்டுத் திரும்பத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிப் புத்தகத்தை லிங்கனிடம் படிப்பதற்குக் கொடுத்தார். லிங்கனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. வீட்டிற்கு எடுத்து வந்த புத்தகத்தை ஒரு வரிகூட விடாது படித்து மகிழ்ந்தார். ஒருவாரம் முடியும் நிலையில் 13 மைல்கள் நடந்து வந்து புத்தகத்தைத் திரும்பவும் பாதிரியாரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் படிக்கும் ஆர்வத்தையும் நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கண்டு வியந்த பாதிரியார் அப்புத்தகத்தை லிங்கனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார்.
லிங்கனுக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அப்புத்தகத்தை எடுத்துப் படித்துத் துன்பத்தைப் போக்கிக் கொள்வார். தன்னைச் செதுக்கி உருவாக்கிய நூலாக ராபின்சன் குருசோ நூலை ஆபிரகாம் லிங்கன் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.
தன் தந்தையைப் போலவே கதைகள் கூ
ஒருமுறை தேவாலயம் ஒன்றில் பாதி
உடனே அந்த பாதிரியார் லிங்கனி
ஒருமுறை நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லி
லிங்கனின் தந்தை 1830-ஆம் ஆண்டுகளில் இலினாய்ஸிற்கு தன் க
அடிமைமுறைக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும்
லிங்கன் 1833-ஆம் ஆண்டில் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெ
லிங்கனின் வாழ்க்கையில் இரண்டாவது இடியாக இது அமைந்தது. தனது காதல் வாழ்க்கை முழுமை பெறவில்லையே என்று மனம் நொந்தார். தாய், காதலி ஆகிய இருவரின் அன்பையும் தன்னிடமிருந்து பறித்த விதியை நினைத்து நொந்து கொண்ட லிங்கன் அதிலிருந்து மீள முடியாது துடித்தார். இருப்பினும் தனது தாய் இறக்கும்போது தன்னிடம் கூறிய வார்த்தைகள் அவரது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்ததால் காதலி இறந்த துயரத்திலிருந்து மீண்டு வந்தார் லிங்கன். காதலி இறந்த பின் 7 ஆண்டுகள் கழித்து லிங்
லிங்கன் அமைதியானவர். ஆனால் இவரது மனைவியோ இவருடன் எப்போதும் முரண்பட்டுக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் மனதைப் புண்படுத்திக் கொண்டும் இருந்தாள். இவரது இல்லற வாழ்வு கசப்பானதாக இருந்தது. இருந்தும் அவற்றை எல்லாம் லிங்கன் சகித்துக் கொண்டார். ஒரு நாள் லிங்கன் ஆழ்ந்த கவனமுடன் ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி அவரை அழைத்தார். வேலையில் மூழ்கி இருந்ததால் அதனைக் கவனிக்காது இருந்துவிட்டார் லிங்கன். மேரிடாட்டிற்குக் கோபம் தலைக்கேறியது. கொதிக்கின்ற சூப்புக் கோப்பையுடன் வெளியில் வந்த லிங்கனின் மனைவி சுடுகின்ற சூப்பினை வேலை பார்த்துக் கொண்டிருந்த லிங்கனின் முகத்தில் ஊற்றிவிட்டாள்.
தி கைத்துவிட்ட லிங்கன் அதனை அமைதியாகப் பொறுத்துக் கொண்டார். அடுத்த வினாடியில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போன்று வேலையைத் தொடர்ந்தார். இதைப் போன்று பல நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். தனது குடும்பத்தை அவர் வெறுக்கவில்லை மாறாக தனது மனைவியிடமும் குழந்தைகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார்.
லிங்கனின் கடிதம்
ஆபிரகாம் லிங்கன் தன் மகனை பள்
அனைத்து மனிதர்களுமே நேர்மையா
பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனம
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்
வானில் பறக்கும் பட்சிகளின் பு
ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடை
மற்றவர்கள் தவறு என விமர்சித்தா
மென்மையான மனிதர்களிடம் மென்மை
அனைத்து மனிதர்களின் குரலுக்கு
துயரமான வேளைகளில் சிரிப்பது எப
போலியான நடிப்பைக் கண்டால் எள்
அவனைக் கனிவாக நடத்துங்கள். அதி
சிறுமை கண்டால் கொதித்தெழும் து
இதில் உங்களுக்கு சாத்தியமானதை
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.
என்று எழுதிக் கொடுத்தார். இக்கடிதத்தில் இடம் பெற்ற வரிகள் புகழ் பெற்ற வரிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விகளால் துவளாத உள்ளம்
1816-ஆம் ஆண்டில் குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். 1818-ஆம் ஆண்டில் அவரது தாய் மரணமடைதல். 1831-ஆம் ஆண்டில் அவரது தொழில் தோல்வி. 1832-ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் தோல்வி. 1832-ஆம் ஆண்டில் அவர் பார்த்த சட்டமன்றப் பணி பறிக்கப்பட்டது. 1833-ஆம் ஆண்டில் தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக 17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தல். 1834-ஆம் ஆண்டில் மறுபடியும் சட்டசபைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைதல், 1835-ஆம் ஆண்டில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இறத்தல், 1836-ஆம் ஆண்டில் லிங்கன் நரம்புத் தளர்சியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படல், 1838-ஆம் ஆண்டில் சபாநாயகர் தேர்தலில் தோல்வி, 18
வள்ளுவரின்,
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாத வர்”
“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றி
தாளாது உஞற்று பவர்”
என்ற திருக்குறள்களுக்கு ஏற்ப ஆபிரகாம் லிங்கன் முயன்று உழைத்தார். தோல்விகளால் துவளாத உள்ளம் கொண்டவராக விளங்கினார். மேற்குறிப்பிட்டுள்ள திருக்குறள்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் ஆபிரகாம் லிங்கன்.
லிங்கனின் வெற்றிப் பயணம்
ஆபிரகாம் லிங்கனுடைய உள்ளத்தில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எண்ணம் மேலோங்கிய வண்ணம் இருந்தது. அதற்கு அரசியலில் ஈடுபடுவதே சிறந்த வழி என்று உணர்ந்தார் லிங்கன். 1834 -ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில்
அமெரிக்கக் குடியரசின் தொடக்க காலத்தில்
1846-ஆம் ஆண்டு மெக்சிகோ மீது
போருக்கான ஜனாதிபதி ஜேம்ஸ் கே.
1850-ஆம் ஆண்டுகளில் தெற்குப்புற உயரடுக்
1854-ஆம் ஆண்டு கன்சாஸ்-நெப்ரஸ்
1857-ஆம் ஆண்டு இழிவான Dred Scott வழக்கு வந்தது; இதில் தலை
கன்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம் லிங்
1858-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்காக
வரலாறு ஆபிரகாம் லிங்கனை ஈர்த்தது என்பது மட்டு
1860-ஆம் ஆண்டு பெப்ருவரி மாத இறுதியில் நியூயார்க் நகரத்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நி
1860-ஆம் ஆண்டு நால்வர் போட்டி
எஞ்சியிருந்த விக் கட்சியைச்(
அடிமை முறை ஒழிப்பு
ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அத
லிங்கன் பதவி ஏற்புக்கு சில மா
அதை எதிர்த்து நிராகரித்த 11 தெ
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சி
நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நா
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணி யராகப் பெறின்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப ஆபிரகாம் லிங்கன் தான் நீண்ட காலமாக எண்ணியதைச் செய்து முடித்தார். அடிமைத் தளையறுத்த ஆபிரகாம் லிங்கனை உலகம் அவரைப் போற்றியது.
ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சி குறித்த விளக்கம்
1863-ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettyburg speech) “விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர். எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அராசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது” எனக்குறிப்பிட்டார்.‘ “மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி” |
என்பது ஆபிரகாம் லிங்கனின் மி
பொறுமை மிக்க சிறந்த தலைவர்
ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்
லிங்கன் அமெரிக்க குடியரசுத் தல
வழியில் ஒரு பள்ளத்தில் விழுந்த
ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம் லிங்
ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்
ஆபிரகாம் லிங்கனின் ஆடை முழுவது
அப்போது, ”ஒரு பன்றிக்குட்டியை நான் காப்
“இதில் என்ன சுயநலம் இருக்கிறது
தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்
ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கி
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஷீவி
அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்ட லிங்கன், ” ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்கு
ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர்
யார் தன்னை அவமானப்படுத்திப் பேசினாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்குத் தக்க பதில் அளிக்கும் திறம் வாய்ந்தவராக விளங்கினார் ஆபிரகாம் லிங்கன்.
“கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்” (643)
என்ற திருக்குறளுக்கு ஏற்ப பல்வேறு அவமதிப்புகளைச் செய்பவரும் முடிவில் ஆபிரகாம் லிங்கனின் கூற்றை ஏற்று நடக்கும் நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் லிங்கனின் அறிவுத்திறனை எடுத்துரைக்கும் நிகழ்வுகளாக அமைந்திலங்குகின்றன.
ஜனாதிபதியானவுடன் பத்திரிக்கையாளர்கள் லிங்கனிடம், “நீங்கள் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம் லிங்கன்,””study..study…study…” என்று கூறினார். மேலும் எனக்கு என் தாயார் கூறிய இந்தக் கருத்தையே இளைஞர்களுக்கு நான் கூறுகிறேன். என்தாயார் கூறிய இந்த மந்திரச் சொல் என்னை உயர்த்தியது. அதுபோன்று இளைஞர்கள் வாழ்க்கை உயர இதையே நான் அறிவுரையாகக் கூறுகிறேன்” என்றார். ஆம் படிப்புத்தான் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்துகிறது என்பது எவ்வளவு வெள்ளிடை மலைபோன்ற உண்மை.
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படல்
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்
ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய இரண்டாவது ஆட்சியின் தொடக்க உரையில், “இரு பகுதியினரும் ஒரே விவிலி
லிங்கன் உண்மையான மனிதநேயம் நிறைந்தவரா
உள்நாட்டுப் போரின்போது ஆபிரகாம் லிங்கன் போர்களில், இறந்தவர்
1865 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ந்தேதி ப
பிரிந்து போன வட தென் அமெரிக்க
எந்த நாட்டின் மக்களாட்சி முறைக்கு அடித்தளமிட்டாரோ அந்த நாட்டு மக்களில் ஒருவனாலேயே ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டது கொடுமையிலும் கொடுமையானது. நண்டின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் குஞ்சுகள் தனது தாயின் உடலைத் தின்று வளர்வதைப் போன்று அமெக்க மக்களில் ஒருவனே லிங்கனின் உயிரைக் குடித்தான். அடிமைகளின் விலங்கொடித்த தியாக தீபமாகிய லிங்கன் மறைந்தாலும் அவர் உலகில் ஏற்றி வைத்த சுதந்திர தீபம் இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அது என்றும் மறையாது.
லிங்கனின் படுகொலையை அடுத்து ஐ
ஆபிரகாம் லிங்கன் உலக மக்கள் அனைவரது உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். சுதந்திரத்திற்காகப் பாடுபடும் வீரர்களின் உந்துசக்தியாகவும் இருந்து அவ்வீரர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றார். தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கலங்காது அவற்றையே படிக் கற்களாக்கி உலகத்தில் புகழ் பெற்ற ஏழையாகிய ஆபிரகாம் லிங்கனின் வரலாறு முன்னேறத் துடிக்கின்ற அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். என்ன இதைப் படிச்சீங்கள்ள… ஏழ்மை சாபமல்லன்னு புரிஞ்சுகிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. ஏழ்மையைப் பத்தி நெனக்காதீங்க…ஒங்ககிட்ட இருக்கிற திறமைகளைப் பற்றி நெனங்க..முயற்சி பண்ணுங்க..முடிவில் இன்பந்தான்… எதையும் நெனச்சு கலங்கக் கூடாது. நம்முடைய இலக்கினை நோக்கி நாம பயணித்துக் கொண்டே இருக்கணும்னு தெரிஞ்சுகிட்டீங்கள்ள….
சரி…சரி…துன்பம் வர்ற போதெல்லாம் ஆபிரகாம் லிங்கனை நெனச்சுக்குங்க.. வாழ்க்கையில முன்னேறிடுவீங்க.. இதவிட ஒருத்தரு ரொம்ப ரொம்ப ஏழ்மையில இருந்தாங்க…பிறந்தது என்னமோ அனைவரும் வெறுக்கின்ற குலம்..இளம் வயதில் வறுமையினால அந்தப் பெண்குழந்தையைப் பெற்ற தாய் தந்தையர் ஒருத்தருக்கிட்ட வித்துட்டாங்க….அந்தக் குழந்தை பிறந்தது ஓரிடம்..வளர்ந்தது ஓரிடம்…போன இடம்..ஒழுக்கத்தைப் பெரிதாக நினைக்காத இடம்…இந்தப் பெண்குழந்தை வளர்ந்த உடன் ஒரு வயசானவருக்குத் திருமணம் செஞ்சு வைக்க நெனச்சாங்க..
அந்தப் பொண்ணு புரட்சிகரமா ஒரு முடிவு எடுத்தாங்க..தான் விரும்பிய ஒருத்தர திருமணம் செஞ்சிகிட்டது…பலத்த எதிர்ப்பு…அந்தப் பொண்ணு கலங்கல..போராடினாங்க…..தனக்கா
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
- அக்னிப்பிரவேசம்-34
- பின்னற்தூக்கு
- நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
- மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
- அவசரம்
- நீங்காத நினைவுகள் – 3
- அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
- திருப்புகழில் ராமாயணம்
- சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
- வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
- இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
- சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
- எசக்கியம்மன்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
- விளையாட்டு வாத்தியார் -2
- தேவலரி பூவாச காலம்
- சுவீகாரம்
- வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
- நாகராஜ சோழன் M.A.M.L.A.
- பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
- சூறாவளியின் பாடல்
- புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
- மதிப்பீடு
- ‘பாரதியைப் பயில…’
- முற்பகல் செய்யின்…….
- துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
- என்னால் எழுத முடியவில்லை
- விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி