Posted inஅரசியல் சமூகம்
புகழ் பெற்ற ஏழைகள் 17
தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை 17. ஏழிசையாய் இசைப்பயனாய் புகழ் பெற்ற ஏழை… “மன்மதலீலையை வென்றார் உண்டோ?” ….. அடடே வாங்க. என்னங்க பாட்டெல்லாம் பாடிக்கிட்டு ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது விசேஷங்களா? இல்ல…வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகரனே நடராஜா…