Posted inகவிதைகள்
மழையின் பாடல்.
மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான் விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில்…