குட்டி மேஜிக்

  “இந்த ஓரப்பார்வை எதுக்கு..." “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ..." “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது." “அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்." “உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்..." “மன்மத லீலையை…

புத்தா ! என்னோடு வாசம் செய்.

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு. புத்தா...! சில காலம் என்​ ​ ​ இதயக் கோவிலில் வாசம் செய் உன் மன அடையாளங்களைப் பெறும் மட்டும் ​.​ வெளிப்படும் கோபத்தில் - பிறர் மாற்றத்தை உறுதி செய்யட்டும் அல்லவென்றால் மன இயல்பங்கு…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From…
மைசூரு தசரா  எஷ்டந்து சுந்தரா!

மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!

  ஷைலஜா ஆண்டு தோறும்  மைசூரில்  நடக்கும் தசராத்திருவிழா  உலகப்பிரசித்திபெற்றது. அதற்கான  ஏற்பாடுகளை  பலநாட்கள்  முன்னமே தொடங்கிவிடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனங்கள் இசை  நாடகம்  என மைசூர் நகரமே  களை கட்டும்! தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்போசவாரி'…

கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற  !…

திண்ணையின் இலக்கியத் தடம் – 2

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை - உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை 'பசவைய்யா' என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம்…

கிம்பர்லிகளைக் காணவில்லை

நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து கிடக்கின்றன. ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை. எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து அன்று ஊசி வெடி வெடித்தது இன்னும்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 26. இருமு​றை ​நோபல் பரிசு ​பெற்ற ஏ​ழை…….      “​பொறந்தாலும் ​பொம்ப​ளையா ​பொறக்கக் கூடாது…ஐயா…

முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]

    [முன்வாரத் தொடர்ச்சி] "உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது." அடுத்து சிவா எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன்     கற்பனை விரிவுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைளைகளில் தனி இடம் உண்டு.. ஆனால் நமது பனியின் நோக்கம் அத்தகைய அழகியல் கற்பனைகளில் மூழ்கி விடாமல் அவற்றிற்கு பின்பு உள்ள உண்மைகளை…