Posted inகதைகள்
கோலங்கள்
எஸ். சிவகுமார் வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில்…