Posted inஅரசியல் சமூகம்
சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்
சான் புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டான். அவருக்கு நெருக்கமானோர் மிகச் சிலரே. ஏனென்றால் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தார். ஆனால் அவர் மிகச்…