Posted inகவிதைகள்
கடல் என் குழந்தை
கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன். அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன். அழுது கொண்டே இருக்காதே என்று சமாதானப்படுத்துவேன். நிலாவைப் பார் என்று வேடிக்கை காட்டுவேன். அலைகளில் துள்ளித் துள்ளி விளையாடுவது கண்டு ஆனந்திப்பேன்.…