திலீபன் கண்ணதாசன் கவிதைகள்

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       'சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை' என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர்…

மருத்துவக் கட்டுரை மயக்கம்

                                                   டாக்டர் ஜி . ஜான்சன்           நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு…

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.   “இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?”   “பரவாயில்லை.  என்னைக்கு குழந்தை பிறக்குமோ? இதோட பெரிய பாடாய் இருக்கு..”   “என்ன செய்யறது?  குழந்தைங்கன்னா பத்து மாசத்துல பொறந்துடும். …

கறுப்புப் பூனை

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும்.   கால் பதித்த இடங்கள் கறுப்பு மச்சங்களென கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும்…

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்   ஆசிரியர் கிச்சாவைக் குடைந்தார் ‘நீ இல்லையென்றால்…

கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு

அன்புடையீர் வணக்கம் கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம்…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 23.இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை……      “மயக்கமா கலக்கமா ..மனதி​லே குழப்பமா வாழ்க்​கையில் நடுக்கமா?”…

முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]

  சி. ஜெயபாரதன், கனடா       [முன் வாரத் தொடர்ச்சி]    "பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல்…
‘யுகம் யுகமாய் யுவன்’

‘யுகம் யுகமாய் யுவன்’

அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது…

தலைகீழ் மாற்றம்

1 அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி சிணுங்குவாள். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும்.…