டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்....நல்ல தூக்கமா ஆன்ட்டி...குழந்தைகள் இன்னும் தூங்கறா போல...!.இதோ... நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ....இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா...முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு…

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை கருத்தரங்கம் - நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும் இணைப்பு Invitation

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள்…
தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது  .. !

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓயாமல் அடிக்கும் இந்தச் சூறாவளிக் காற்றின் திசை வழியே பூச்செடி மொட்டுக்கள் யாவும் துண்டிக்கப் பட்டன ! அவற்றை எல்லாம் சேகரித்துச் சமர்ப்பித்தேன், உன் திருப் பாதங்களில் !…
மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை)  அத்தியாயம் 1

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் சாரதா கண் மூடியவாறு கடவுள் படங்களுக்கு முன்னால் கை கூப்பி நின்றிருந்ததைக் கண்டதும் தன் வாயை மூடிக்கொண்டார். கண்மூடிக்…

தூக்கமின்மை

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல்…

தீபாவளி நினைவு

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய " உடல் உயிர் ஆத்மா " நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் கவிஞர் முருகதாசனும் ஏற்பாடு செய்து…

குழியில் விழுந்த யானை

......... ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின் கருங்கண் கொத்துகள் போன்ற‌ கனிக்கொத்துகளையும் அந்த…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை “உ​ழைப்பதிலா இன்பம்? உ​ழைப்​பைப் ​பெறுவதிலா இன்பம்?…
தமிழ்ச்செல்வியின்  முதல் கவிதை நூல் பற்றி

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில்…