Posted inகதைகள்
மருமகளின் மர்மம் 8
ஜோதிர்லதா கிரிஜா ‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான். ‘என்னங்க செய்யிறது, ரமேஷ்? நான் வெறும் ஸ்டெனோதான். இப்ப ஒரு…