மது அடிமைத்தனம்

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்           நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.           இதனால் பல குடும்பங்கள்…

நினைவலைகள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில்.     நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி.     நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை வடித்து விடுகிறது மனம் !  …

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்     நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில்…
அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

எனது இரண்டாவது அணுசக்தி நூல் "அணுவிலே ஆற்றல்" என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது.  அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை.  இந்த நூலின் பெரும் பகுதித் தகவல் 1960 முதல் 1962…

வேட்டை

சுப்ரபாரதிமணியன் "இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு" சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் "என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி."…

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்! சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில்…

ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்

14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..” “அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.…

கனவு

பாவண்ணன் ”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் கண்களில் மெல்லமெல்ல ஒரு…