பொய் சொல்லும் இதயம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை போன்று குத்தப்படும் வார்த்தைகளை வீசி நிராகரிப்பின்…

காய்நெல் அறுத்த வெண்புலம்

  காய்நெல் அறுத்த வெண்புலம் போல‌ நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப‌ அளியேன் மன்ற காண்குவை தோழி. கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும் ஆறு படரும் நீர்த்தட நாடன் சுரம் கடந்ததென். புல்லிய நெற்பூ…

மணல்வெளி

திருவரங்கப்ரியா   மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி  என்னும்  தலைப்புஅனைவருக்குமானதாக  தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி  பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது.  உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற…

தண்ணீரின் தாகம் !

தென்றல் சசிகலா இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. யாசித்தும் கிடைக்காத பொருளாகி விட்டது தண்ணீரும். யாசிக்கிறோம் தண்ணீரை.. உடம்பு நாற்றத்தை கழுவ அல்ல உயிர் அதனை உடம்பில் இருத்த. இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. வேண்டாம்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      27. ​நோபல் பரி​சை வாங்க மறுத்த ஏ​ழை…… வாங்க…வாங்க….என்ன முகத்துல ஒருக​ளை​யோட…

தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னைக் கண்டு கொள்ள வில்லை  நீ என்று எடுத்துக் கொள்ளவா ? விளக்கொளி இல்லாத ஓர் மூலையில் ஒளிந்தேன் கவன மின்றி .…

திருவரங்கக் கலம்பகத்தில் மறம்

    தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத்  தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுத் தூது அனுப்பும் நடைமுறையும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1

   (1819-1892)  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   நொடித்துப் போய் நோகச் செய்யும் நதிகளி லிருந்தும், என் தளர்ச்சி நிலையி லிருந்தும் மீட்சி யில்லை எனக்கு ! அவை யில்லாமல் நான் எதுவும்…

திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது.…

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள்…